LATEST

Search This Blog

Translate

March 26, 2018

Rangasthalam Theatrical Trailer | Ram Charan | Samantha | Aadhi | DSP | #RangasthalamTrailer

BUN TECH

Rangasthalam Theatrical Trailer | Ram Charan | Samantha | Aadhi | DSP | #RangasthalamTrailer



Rangasthalam Theatrical Trailer / Rangasthalam Trailer on Mythri Movie Makers. #Rangasthalam 2018 Telugu Movie ft. Ram Charan, Samantha and Aadhi Pinisetty. #Rangasthalam is Directed by Sukumar and Music composed by DSP / Devi Sri Prasad. Produced by Naveen Yerneni, Y Ravi Shankar and Mohan Cherukuri under Mythri Movie Makers banner. #RangasthalamTheatricalTrailer #RangasthalamTrailer #RangasthalamOfficialTrailer #RangasthalamOnMarch30th Rangasthalam Movie Grand Pre Release Event held at Vizag was graced by Megastar Chiranjeevi. Rangasthalam 2018 movie also ft. Anchor Anasuya, Jagapathi Babu, Gauthami among others. Pooja Hegde will be seen in a special song. #RamCharan #Samantha #Sukumar #PoojaHegde #SamanthaRuthPrabhu #AadhiPinisetty #DSP #DeviSriPrasad #Anasuya #JagapathiBabu Rangasthalam Movie Details : Cast : Ram Charan, Samantha, Aadhi Pinisetty, Prakash Raj, Jagapathi Babu, Anasuya Bharadwaj Director : Sukumar Music : Devi Sri Prasad / DSP Producers : Naveen Yerneni, Y Ravi Shankar and Mohan Cherukuri Banner : Mythri Movie Makers DOP : R. Rathnavelu CEO : Cherry Editor: Naveen Nooli Art Director : Rama Krishna Monika Fights : Ram - Laxman Lyrics : Chandrabose Writers : Thota Srinivas, Kasi Vishal, Buchi Babu Sana, Srinivas Rongali Click here to watch: Rangasthalam Pre Release Event LIVE in 360 Degree: https://www.youtube.com/watch?v=aSIfp... Rangasthalam Pre Release Event LIVE: https://www.youtube.com/watch?v=1VZlM... Rangasthalam Songs Jukebox - http://bit.ly/2FEsg9j Ranga Ranga Rangasthalaana Lyrical Song - http://bit.ly/2I0bnD8 Introducing Samantha - Rangasthalam Latest Teaser: https://youtu.be/4BjTHvJZ8IQ Rangasthalam Official Teaser: https://youtu.be/1Drha8HZN_c Ram Charan Birthday Celebrations: http://bit.ly/2BpLYi1 Savyasachi First Look Motion Teaser:: http://bit.ly/2F7O34t Rangasthalam Movie Updates: http://bit.ly/2DzAlL3 DSP Hit Songs: http://bit.ly/2n5Uk9e For more updates about Rangasthalam and Mythri Movie Makers : Like - https://www.facebook.com/MythriMovieM... Subscribe - https://goo.gl/eJiVkt Twitter - https://twitter.com/MythriOfficial

March 24, 2018

கடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன?

BUN TECH


ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளைப் பற்றி சொன்னது என்ன? விஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா? ஏலியன்களின் இருப்பு பற்றிய ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள் புகழ்பெற்றவை.




படத்தின் காப்புரிமைAFP



பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார். பிரிட்டனை சேர்ந்த இவர், 'கருந்துளை மற்றும் சார்பியல்' சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர்.
விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருந்தார் அவர். கடவுளின் இருப்பு, பூமியில் வாழும் மனிதர்களின் முடிவு மற்றும் வேற்று கிரக மனிதர்களின் (ஏலியன்களின்) இருப்பு போன்ற முக்கியமான விடயங்களின் மீது விஞ்ஞானத்தின் கோணத்தில் இருந்து அவர்கள் சொன்ன கருத்துகள் வித்தியாசமானவை.
இதுபோன்ற கடுமையான கருத்துகளுக்காக மத அமைப்புகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார் ஹாக்கிங்.






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'தி கிராண்ட் டிசைன்' என்ற புத்தகத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளின் இருப்பை நிராகரித்தார்.

கடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து என்ன?

ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடிப்பதைப்பற்றி பேசும்போது, நமது சூரிய மண்டலத்தின் சமன்பாடு மற்றும் கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.
நமது சூரியனை சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய கிரகம் 1992ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு உதாரணத்துடன் புதிய கண்டுபிடிப்பு பற்றி ஹாக்கிங் கூறியது இதுதான்: "ஒரு சூரியன், பூமி மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம், சூரியனின் நிறை என நமது சூரிய மண்டலத்தின் வானியல் கூட்டமைப்பு தற்செயலானது என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மனிதர்களை மகிழ்விப்பதற்காக பூமி கிரகம் மிகவும் கவனமாக இருந்ததை நம்புவதற்கு தேவையான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை."






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரபஞ்சம் உருவாவதற்கு காரணம் ஈர்ப்புவிசை விதியே என்று அவர் திடமாக தெரிவித்தார்.
ஹாக்கிங் கூறுகிறார், "ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல் நிகழ்வுகள்தான், இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை."
ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்த கருத்துக்கு கிறித்துவ மத குருக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

ஹாக்கிங் ஏலியன்கள் பற்றி சொன்னது என்ன?

பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களில் ஏலியன்கள் இருப்பதாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங், அதுபற்றி எச்சரிக்கையும் விடுத்தார்.






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'பிரபஞ்சத்தில் வாழ்வு' தனது புகழ்பெற்ற உரையில், மனிதர்களும், ஏலியன்களும் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பது பற்றிய தனது கருத்தை ஹாக்கிங் கூறியிருந்தார்.
இந்த மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி கூறுகிறார், "பூமியில் மனிதர்கள் உருவான காலம் நேரம் சரி என்றால், பிரபஞ்சத்தில் பூமி போன்ற வேறு பல நட்சத்திரங்கள் இருக்க வேண்டும், அவற்றில் பல பூமி உருவாவதற்கு ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கும்."
"அப்போது, விண்மண்டலத்தில் உயிரியல் வாழ்வு ஏன் நமக்கு புலப்படவில்லை? வேற்று கிரகங்களில் வசிக்கும் யாரும் ஏன் இதுவரை பூமிக்கு வரவில்லை, பூமியை கைப்பற்ற முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? பறக்கும் தட்டுகளில் (Unidentified flying object, UFO) களில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. பூமி, வேற்று கிரகவாசிகளுக்கும் முற்றிலும் திறந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன், இது அநேகமாக நமக்கு நன்மையளிக்கூடியதாக இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.






ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"பிரபஞ்சத்தில் உயிரினங்களின் இருப்பை ஆராய்வதற்காக, "சேடி" (search for extra-terrestrial intelligence (SETI)) என்ற திட்டம் முதலில் செயல்பட்டது. இதன்படி, ஏலியன்களிடம் இருந்து செய்திகளை பெறுவதற்கு வசதியாக ரேடியோ அலைகள் ஸ்கேன் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்து சென்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பணத் தட்டுப்பாட்டின் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது."
"ஆனால், இந்த முறையில் பெறும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும், அறிவியலில் இன்னும் சற்று முன்னேற்றம் அடையும்வரை காத்திருக்க வேண்டும், தற்போது இருக்கும் நிலையில் நாம் ஏலியன்களை சந்திப்பது என்பது, அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் மற்றும் கொலம்பஸ் இடையிலான சந்திப்பின் நவீன வடிவமாக இருக்கும். கொலம்பஸை சந்தித்த செவ்விந்தியர்களுக்கு நன்மை எதுவும் ஏற்பட்டதாக எனக்குக் தோன்றவில்லை" என்று அவர் தெரிவித்தார்.






கடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன?படத்தின் காப்புரிமைHANDOUT/GETTY IMAGES

மனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே

ஸ்டீஃபன் ஹாக்கிங் பூமியில் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றி ஒரு ஆச்சரியமான விடயத்தை அறிவித்தார்.
"மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன், மனிதகுலத்தை காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்" என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறினார்.
March 24, 2018

நம் அந்தரங்க தகவல்களை ஃபேஸ்புக்கில் காப்பது எப்படி?

BUN TECH

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா?

இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது.



படத்தின் காப்புர

அமெரிக்க தேர்தல் முதல் இந்திய தேர்தல் வரை இந்த தரவுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தரவுகளை தவறாக பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள், நமது `ஃபேஸ்புக்` தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற விவாதத்தை எழுப்பி இருக்கிறது.



facebookபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சரி... ஃபேஸ்புக்கில் நமது தகவல்களை காப்பது எப்படி?
நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்?
நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் எந்த நடிகரை போல உள்ளீர்கள் என்பது போன்ற புதிர்கள் நமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது தோன்றும். நாமும் அதில் ஆர்வமாக பங்கேற்போம். நமது தரவுகள் பெரும்பாலும் களவு போவது இங்கிருந்துதான்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இது போன்ற ஒரு புதிர் போட்டியின் மூலமாகதான் ஏறத்தாழ 5 கோடி மக்களின் தரவுகளை அறுவடை செய்ததாக கூறப்படுகிறது.



S

இந்த புதிர் போட்டிகள் பயனாளிகளை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இது போன்ற புதிர்போட்டிகள்,'உங்களது தரவுகள் காக்கப்படும்` என்று உறுதி தரும். ஆனால், நம்மை அறியாமலே நாம் அவர்களுக்கு தரவுகள் கொடுத்து கொண்டிருப்போம்.
மூன்றாம் நபர் (third party), இதுபோல தரவுகளை எடுக்க முடியாத வண்ணம் ஃபேஸ்புக் இப்போது தமது சட்டத் திட்டங்களை மாற்றி உள்ளது.
எப்படி நமது தரவுகளை பாதுகாப்பது?
  • ஃபேஸ்புக்கை லாக் இன் செய்யுங்கள். ஆப் செட்டிங் பக்கத்தை பாருங்கள்.
  • பின், ஆப், வெப்சைட்ஸ் மற்றும் பிளகின் கீழ் இருக்கும் எடிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.



facebook

  • பின், disable பட்டனை கிளிக் செய்யுங்கள்.



facebook

இது மூன்றாவது நபர்கள் (Third Party) நமது தரவுகளை கையாள்வதை தடுக்கும்.
ஃபேஸ்புக்கை செயலிழக்க செய்தல்
ஃபேஸ்புக் நமக்கு அலுப்புத் தட்டினால், நாம் தற்காலிகமாக அதை சில காலம் செயலிழக்க செய்யல்லாம். அந்த வாய்ப்பை நமக்கு ஃபேஸ்புக் வழங்குகிறது. ஆனால், நம்மை குறித்த பல தகவல்கள் அப்படியேதான் இருக்கும்.
செய்யக் கூடாதவை:
  • பெரும்பாலும் பொருட்கள் விற்கும் நிறுவனங்களின் பக்கத்தை, 'லைக்' செய்வதை தவிருங்கள்.
  • நீங்கள் புதிர்போட்டி விளையாட விரும்பினால், ஃபேஸ்புக்கை `லாக் அவுட்` செய்வதை தவிருங்கள்.
இவை கிழக்கு ஆங்கிலியா சட்டப்பள்ளியின் பேராசிரியர் பால் பெர்னல் சொல்லும் வழிமுறைகள்.
March 24, 2018

Baaghi 2 Official Trailer | Tiger Shroff | Disha Patani | Sajid Nadiadwala | Ahmed Khan

BUN TECH

Baaghi 2 Official Trailer | Tiger Shroff | Disha Patani | Sajid Nadiadwala | Ahmed Khan




A battle-hardened army officer goes in search of his ex-lover’s child who is mysteriously kidnapped. Neha reaches out to the only person who can help her with her plight, Ronnie. He goes deep into the underbelly of Goa, facing off against drug lords, menacing Russian henchmen, and blood thirsty animals. Daring stunts, chase sequences, air strikes, bomb blasts and other large-scale action sequences will be done with a bona-fide, larger than life approach, truly making it a spectacle. Baaghi 2 is an action film produced by Sajid Nadiadwala and directed by Ahmed Khan. A Nadiadwala Grandson Entertainment production, presented by Fox Star Studios, the movie stars Tiger Shroff & Disha Patani in lead role. The movie is set to release on 30th March 2018. Also Subscribe To FoxStarIndia: http://goo.gl/Y8HGhY FoxStarSouth : http://goo.gl/AO8IsZ Social Media Links Facebook: https://www.facebook.com/foxstarhindi Twitter: https://twitter.com/foxstarhindi Instagram: http://instagram.com/foxstarhindi Pinterest: http://www.pinterest.com/foxstarhindi/ Dailymotion: http://www.dailymotion.com/FoxStarHindi
March 24, 2018

Official Trailer: Hate Story IV | Urvashi Rautela | Vivan B | Karan | Ihana|Vishal Pandya | T-Series

BUN TECH

Official Trailer: Hate Story IV | Urvashi Rautela | Vivan B | Karan | Ihana|Vishal Pandya | T-Series




T-Series Films presents the official movie trailer for the upcoming Bollywood movie "Hate Story IV" produced by Bhushan Kumar. Hate Story IV is an upcoming Indian drama film directed by Vishal Pandya. Starring Urvashi Rautela, Vivan Bhathena, Karan Wahi in the lead role alongside Ihana Dhillon & Gulshan Grover. The Movie Releasing on 9th March 2018 ___ Enjoy & stay connected with us! ► Subscribe to T-Series: http://bit.ly/TSeriesYouTube ► Like us on Facebook: https://www.facebook.com/tseriesmusic ► Follow us on Twitter: https://twitter.com/tseries ► Follow us on Instagram: http://bit.ly/InstagramTseries
March 24, 2018

Avengers3: Infinity War - Official Trailer

BUN TECH

Avengers3: Infinity War - Official Trailer



Iron Man, Thor, the Hulk and the rest of the Avengers unite to battle their most powerful enemy yet -- the evil Thanos. On a mission to collect all six Infinity Stones, Thanos plans to use the artifacts to inflict his twisted will on reality. The fate of the planet and existence itself has never been more uncertain as everything the Avengers have fought for has led up to this moment.
Based onThe Avengers; by: Stan Lee; Jack Kirby

Featured Posts

BLACKMART for get paid apps free